Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவம்)
தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கொடியிறக்கும் உற்சவம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அம்பாள் வீதியுலா வந்தது.
கடந்த 12 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவின் தேர்த் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நேற்று திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)

9 hours ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Mar 2026