Super User / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)
வேலணை மருத்துவமனையில் குடும்பநல சுகாதார உத்தியோகத்தராகப் பணியில் இருந்தபோது உயிரிழந்த செல்வி சரவணை தர்சிகாவின் குடும்பத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி செய்துள்ளார்.
.jpg)
நேற்று இடம்பெற்ற தர்சிகாவின் 45ஆம் நாள் நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரது பெற்றோருக்கு தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
.jpg)
அத்துடன் கிரிகைகளுக்கென 25 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கியதுடன் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு கட்சி நிதியிலிருந்து மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.
10 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
2 hours ago