Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ந.பரமேஸ்வரன்)
பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படையினரின் ஏற்பாட்டில் பாதுகாப்புப் படையினரும் யாழ். மாவட்டத் துடுப்பாட்டச் சங்கத்தினரும் இணைந்து படையினர் பொதுமக்கள் வெற்றிக்கிண்ணத்துக்கான 20:20 துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
இதில் விருந்தினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான, சனத் ஜெயசூரியா பிரிகேடியர் பிரான்கிளின் ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago