Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள மூன்று பாசாலைகளை அடுத்தவாரமளவில் இயங்கவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உடுத்துறை, ஆழியவளை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு இயங்க வைக்கப்படவுள்ளன.
இப்பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து இங்குள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு துரிதகதியில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.- என்றார்.
16 Oct 2025
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Oct 2025
16 Oct 2025