2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனம் உதவி

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

தென்மராட்சிப் பிரதேசத்தில் வன்னியில் இருந்து வந்து மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தால் உதவிப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் வைத்து இவை வழங்கப்படவுள்ளன.

இதுவரை இந்த உதவிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கே இவை வழங்கப்படவுள்ளதாகத் தென்மராட்சிப் பிரதேச செயலர் செ.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--