Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
கல்வி அமைச்சு நடத்திய போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஆக்கப் போட்டியில் வடக்கு மாகாணத்தில் இணுவில் இந்துக் கல்லூரி மாணவன் சிரேஷ்ட பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
தேவராஜ் பபிராஜ் என்ற மாணவனே இந்நிலையைப் பெற்றுள்ளார்.
எதிர்வரும் 8 ஆம் திகதி கல்வி அமைச்சில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் வைத்து இம்மாணவனுக்கான பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
4 hours ago