Super User / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இன்ரறக்ட் உறுப்பினர்கள் 105 பேர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விடுதியில் வைத்து இரத்ததானம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் இரத்த தட்டுப்பாடு மற்றும் உடனடியாக சில இரத்த வகைகள் தேவைப்படுவதாகவும் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .