2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

வடக்குமாகாண மீளாய்வு அபிவிருத்திக் குழுக்கூட்டம் வவுனியா இராணுவமுகாம் தலைமையகத்தில்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

வடக்குமாகாண மீளாய்வு அபிவிருத்திக் குழுக்கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியா இராணுவமுகாம் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை, வடக்கு மாகாணத்தின் அரசாங்க அதிபர்களுடன் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .