Super User / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
![]()
யாழ். கைதடி பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் பஸ் வண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்பாணத்திலிருந்து திருகோணமலைக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸும் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் யாழ்பாணம் மன்னார் பண்ணையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பாலசந்திரன் ஜெயபாலன் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago