2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றச் செயலாளர்களுக்கான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 09 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிமன்றச் செயலாளர்களுக்கான கலந்துரையாடல் இம்மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பிராந்திய உள்ளூராட்சி அலுவலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளதால், அனைத்து உள்ளூராட்சிமன்றச் செயலாளர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு யாழ். உள்ளூராட்சி பிராந்திய ஆணையாளர் திருமதி மதுமிதா வசந்தகுமார் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .