2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் நடமாடும் சேவை

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களான காங்கேசன்துறை, பலாலி, தெல்லிப்பளை, அச்சுவேலி, இளவாலை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்த்துறை பொலிஸ் நிலையங்களின் பொது மக்களுக்கான நடமாடும் செவை தெல்லிப்பளை மகஜனாக் கல்லாரியில்இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண பொலிஸ மா அதிபர் காமினி சில்வாவும் சிறப்பு  விருந்தினாகளாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி அமரக்கோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவாகளுக்கு சீருடைகள் காலணீகள் மற்றும் பொதுமக்களுக்கு கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் என்பனவும் வழங்கப்பட்டன.

இத்துடன் மருத்துவ பரிசோதனை கண் மருத்துவ பரிசோதனை உட்பட பொலிஸ் முறைப்பாடுகள் தேசிய அடையாள அட்டைப் பணிகளும் நடைபெற்றன.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .