Super User / 2010 நவம்பர் 17 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டங்களின்போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என மாநகர சபை உறுப்பினர் வின்சன்ட் கனகரட்ணம் யாழ் மாநகர மேயரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலம் மாநகர சபை மேற்கொள்ளும் பணிகளை மக்கள் அறிந்துகொள்ள வழியேற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
4 minute ago
5 minute ago
8 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 minute ago
8 minute ago