2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

துவிச்சக்கர வண்டிகள் களவுகளுடனும் தொடர்புடையவர் கைது

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற துவிச்சக்கர வண்டிகள் களவுகளுடனும் தொடர்புடைய நபரொருவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை சுன்னாகத்தில் துவிச்சக்கர வண்டியொன்றை விற்பனை செய்ய முயன்ற வேளையிலேயே இவர் பொலிஸாரல் கைது செய்யப்பட்டார்.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான் பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரனைகளை தொடர்ந்து சந்தேகநபரிடமிருந்து ஆறு துவிச்சக்கர வண்டிகள் மீட்க்கப்பட்டன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--