Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நாட்டிய மயில் 2010 தெரிவில் சுமார் ஜநூறுக்கும் மேற்ப்பட்ட ஆர்வலர்கள் உட்பட பேராசிரியர்கள், பாடசாலை அதிபர்கள,; பல்கலைக்கழக விரிவுரையாளர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டியமயில் 2010 தெரிவு நிகழ்வு நேற்றும் பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தமிழத்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சிங்கள் முன்னனி திரைப்பட நடிகை மாலினி பொன்சேகா பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி என்.சண்முகலிங்கன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மதத் தலைவர்களான நல்லை குரு முதல்வர் உட்பட மற்றும் பௌத்த மதகுரு முதல்வர் கிறிஸ்தவ மதகுரு முதல்வர்களும் பல்கலைக்கழக துணைவேந்தர் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய இரத்தினதேரார் உட்பட மற்றும் பலர் மங்கள விளக்கேற்றினர். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago