2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

கசூரினா கடற்கரையில் நீராடியவர் நீரில் மூழ்கி பலி

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். காரைநகர் கசூரினா கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மல்லாகத்தைச் சேர்ந்,த 48 வயதான அந்தோனி முத்து விமல் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

இவருடன் கடலில் நீராடச் சென்ற நண்பர்கள் 5 பேர் கடலில் தத்தளித்த நிலையில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--