Menaka Mookandi / 2011 ஜனவரி 14 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோப்பாய் வடக்கு, கண்ணகை அம்மன் கோவிலடி சனசமூக நிலையத்தால் நடத்தப்படும் லக்ஷ்மி வாசிகசாலைக்கென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 50 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளார்.
ஏற்கனவே அமைச்சரிடம் வேண்கோள் விடுத்திருந்த நிலையில் இன்று காலை அமைச்சரின் யாழ் பணிமனைக்கு சனசமூக நிலையத் தலைவர் டி.தயாகரன், செயலாளர் என்.திலீப்குமார் ஆகியோர் தலைமையில் வருகை தந்திருந்த வாசிகசாலை நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் நூல் நிலையம் அமைப்பதற்கான 50 ஆயிரம் ரூபா காசோலையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago