Super User / 2011 ஜனவரி 22 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவிக்கப்படும் இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பளை, இயக்கச்சிப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சசித தினேஸ் என்ற இராணுவச் சிப்பாயே கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு கழுத்தில் சுற்றி கட்டப்பட்டுள்ள நிலையில் அழைத்துவரப்பட்ட இவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
suthasini Saturday, 22 January 2011 08:18 PM
அவர்களுக்கு அநியாயமாக மக்களை கொலை செய்ய விருப்பம் இல்லை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025