Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பின்புறமாக நேற்றிரவு 9 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வெள்ளை வானில் வந்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஐவரைக் கைதுசெய்துள்ளனர்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரிப் பகுதிக்கு சென்ற பொலிஸார், அங்கு தரித்திருந்த வெள்ளை வானை சுற்றிவளைத்துடன், அதற்குள் இருந்த 6 பேரையும் கைதுசெய்ய முற்பட்டபோது அதில் ஒருவர் தப்பியோடிய நிலையில் ஏனைய 5 பேரையும் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், குறித்த வானையும் பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago