Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 13 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பாடசாலை செல்ல வேண்டிய வயதில் குறைந்த ஊதியத்திற்காக சிறுவர்கள் யாழ். நகரில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதனால் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை யாழில் அதிகரித்து செல்வதாக சிறுவர் பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
16 வயதுக்கு குறைந்த இவர்கள் நாள் ஒன்றுக்கு 175 ரூபாய் ஊதியத்திற்காக பல மணித்தியாலங்கள் வேலை செய்கின்றனர்.
குடும்ப வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான சிறுவர்கள் தங்கள் குடும்பத்தின் பொறுப்புக்களை ஏற்று வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .