2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

'யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஐ.தே.க பிரச்சார நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்'

Super User   / 2011 ஜூன் 20 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஜக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி;ஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அமைதியான முறையில் மேற்கோள்ளப்படவுள்ளதுடன் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் ஊர் ஊரான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X