Super User / 2011 ஜூலை 15 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கச்சேரி நல்லூர் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இளம் பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார்.
28 வயதான சுதாகரன் அகிலா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்பெண்ணை படுகொலைசெய்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். .
மேற்படி பெண்ணின் உடலை எரியூட்ட முயன்றபோது சந்தேக நபரும் கடும் எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
risimb Saturday, 16 July 2011 02:57 AM
மனித உயிர்களுக்கு மதிப்பே இல்லையா?
Reply : 0 0
Aadhi Saturday, 16 July 2011 05:19 PM
இலங்கையிலேயா? மனித உயிகளுக்கா? மதிப்பா? கிடையவே கிடையாதே.. . . அதிலும் தமிழனுக்கு கிடையவே கிடையாது.
Reply : 0 0
Hussain Saturday, 16 July 2011 07:48 PM
சவுதி உடைய சட்டம் யாழ்ப்பாணத்துக்கு தேவை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago