2021 மே 06, வியாழக்கிழமை

தங்கச் சங்கிலியை அபகரித்த நபர் கைது

Super User   / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். தொல்புரம் கொட்டாவத்தை பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் தங்க சங்கிலியை அபகரித்த சந்தேக நபரை அயலவர்கள் இன்று புதன்கிழமை மடக்கி பிடித்து வட்டுக் கோட்டை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் உரும்பிரய் பகுதியை சேர்ந்தவர் என வட்டக் கோட்டை  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் நாளை வியாழக்கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .