Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். வட்டுக்கோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி மீது அதே பாடசாலையைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் பயிலும் மாணவனொருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் சுழிபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று இம்மாணவி பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பியபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.
பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி மாணவன் மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.
2 hours ago
22 Oct 2025
22 Oct 2025
bzukmar Wednesday, 05 October 2011 08:01 PM
தமிழ் கலாச்சாரம்,பண்பாடு எங்கே சென்றுவிட்டது?
Reply : 0 0
Nirmalalraj Thursday, 06 October 2011 04:53 PM
இது என்ன கலாசார விழா என்ற பெயரிலா நடைபெற்றது. இது ஒரு தனியொருவனின் செயல். இது சமூக அங்கீகாரம் பெற்றதல்ல. உலகில் எல்லா சமூகங்களிலும்தான் வல்லுறவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக சமூகத்தின் கலாசாரத்தை கேள்விக்குள்ளாக்கத் தேவையில்லை.
Reply : 0 0
sunil Friday, 07 October 2011 03:40 AM
idu mannika mudiyadha nigalchchi
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
22 Oct 2025
22 Oct 2025