Kogilavani / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை முதியோர்களுக்கான சுகநல விழிப்புணர்வு கருத்தரங்குகள் அந்தந்தப் பகுதிகளுக்குரிய பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணை அறிவித்துள்ளது
அத்துடன் முதியோர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனைகளும் இதே தினத்தில் இடம்பெறவுள்ளதுடன் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளது.
யாழ். மாவட்டத்திற்குரிய முதியோர்களுக்கான விளையாட்டுப்போட்டி கைதடி முதியோர் இல்லத்தில் அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
2 hours ago
4 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
15 Nov 2025