2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் போராளிகளுக்கு முன்பள்ளி பயிற்சி சான்றிதழ் வழங்கல்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் போராளிகளுக்கு முன்பள்ளி பயிற்சி கொடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் 26 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கு கௌரவிக்கப்பட்டனர்

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலர் இளங்கோவன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .