Super User / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.முகமாலைப் பகுதியில் உள்ள இராணுவமுகாமில் நடைபெற்ற வெடிவிபத்து ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று சனிக்கிழமை நண்பகல் வேளையில் முகமாலை பகுதியிலுள்ள இராணுவக்காவலரன ஒன்றில் இடம் பெற்ற இந்த வெடிவிபத்தில் 25 வயதான இராணுவச் சிப்பாயொருவர் முகத்தில் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .