Super User / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ் சமூகத்தை சீரழித்துக்கொண்டிருக்கின்ற சம்பவங்கள் பற்றிய விளிப்பூட்டல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளன.
பதின்வயதுக் கர்பந்தரித்தல்இ மதுப்பழக்கம்இ போதை மற்றும் வீட்டு வன்முறை, மற்றும் தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் யாழ் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக விளிப்புணர்வூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சமூகப் பிரச்சனைகளை பற்றி படைப்பாற்றலினூடாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களை ஆழச் சிந்திக்க வைப்பது 'மாற்றத்தின் நிழல்கள்' கலை நிகழ்ச்சியின் நோக்கமாகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுலோச்சனா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
29 minute ago
33 minute ago
42 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
42 minute ago
48 minute ago