2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மாவீரர்தின அறிவித்தல் ஒட்டப்பட்ட யாழ். பல்கலை அறிவித்தல் பலகை இனந்தெரியாதோரால் உடைப்பு

Super User   / 2011 நவம்பர் 24 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்  மாவீரர் தினத்தையொட்டிய அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தல் பலகையை  இனந்தெரியாத நபர்கள் இன்றுமாலை  தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்படி அறிவித்தல் பலகையை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ். தவபாலன் தெரிவித்தார்.


  Comments - 0

  • Rafi Friday, 25 November 2011 06:13 PM

    இந்த அறிவித்தலை ஒட்டிய நபர் யார்? புலிகளைத்தான் கொன்று குவித்தாயிற்று. பிறகு என்ன மாவீரர் தினம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .