Kogilavani / 2011 நவம்பர் 29 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையினால் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை தியாகி அறங்கொடை நிலையத்தில் எயிட்ஸ் தினம் அனுஷ்ரிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி எஸ். ஆர். ஜுட், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025