2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஏசியா பவுண்டேசனின் வாழ்வாதார உதவி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தினால் வாழ்வாதார கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் தலைமையில் யாழ் வணிகர் கழக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இதன் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 14 பேருக்கு இந்த கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.  அவர்களின் தேவைக்கு ஏற்ப 60 ஆயிரம் தொடக்கம் 1 லட்சம் ரூபா வரை இந்த கடன் உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .