2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சடலத்தினை உரிமை கோருமாறும் யாழ். பொலிஸார் அறிவிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)
உரிமை கோரப்படாத நிலையில் சடலமொன்று இன்று சனிக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

எம். கந்தசாமி (வயது 60) என்பவரின் சடலமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சடலம் இதுவரையில் உரிமை கோரப்படாத நிலையில் உள்ளதாகவும், இவரின் சடலத்தினை உறவினர்கள் உரிமை கோருமாறும் யாழ்.பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .