2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் நடமாடிய பொலிஸ் சார்ஜன்ட் கைது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

மதுபோதையிலநடமாடிய உதவி பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம் ஜெப்ரி தெரிப்வத்தார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றவர் என்றும் கடமை நேரம் தவிர்ந்த நேரத்தில் மதுபோதையில் வீதியில் நடமாடியவேளை வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .