2021 ஜனவரி 27, புதன்கிழமை

யாழில் தனியார் பஸ்கள் பணிப்புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (சுமித்தி)


யாழ். மாவட்டத்திலுள்ள தனியார் பஸ் சங்கங்கள் காலவரையின்றிய பணிப்புறக்கணிப்பை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளன.

பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி தனியார் பஸ் நடத்துநர்களுக்கிடையிலான முரண்பாட்டினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைகலப்பு ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்திலுள்ள  தனியார் பஸ் சங்கங்கள் காலவரையின்றிய பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

இப்பணிப்புறக்கணிப்பால் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை நாடும் பயணிகள் நெருக்கடிகளின் மத்தியில் பயணத்தை மேற்கொள்வதாகக் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .