2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

மகேஸ்வரனின் சகோதரன் வேட்பாளராக நியமிப்பு: ஐ.தே.க.

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த தியாகராசா மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ள நிலையில், வேட்பாளர் தெரிவு தற்போது நடைபெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே, வேட்பாளர் தெரிவு பட்டியலில் துவாரகேஸ்வரனின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--