2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

யாழ். மாநகர சபை உறுப்பினரின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகர சபை உறுப்பினர் உட்பட மூவரினது வழக்கு விசாரணைகளை நாளை வியாழக்கிழமை வரை யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் திருநாவுக்கரசு ஒத்திவைத்தார்.

103 பவுண் நகை கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ; கேப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட யாழ். மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேற்படி, வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இருந்தது. எனினும் நீதிவான் மன்றிற்கு சமூகமளிக்காத காரணத்தினால் பதில் நீதிவான் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று வழக்கினை நாளை வரை ஒத்திவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--