2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

உணவகத்திற்கு சீல் வைப்பு

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா 

சுகாதாரமற்ற நீரை உணவகத்தில் பயன்படுத்திய குற்றத்திற்காக மானிப்பாய் உடுவிலில்; வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு நேற்று வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி உணவகத்தில் பொதுசுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே சுகாதார பரிசோதகர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.

குறிப்பிட்ட உணவகத்தின் உரிமையாளர் மீது மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X