2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

யாழ்.நகரத்திற்கு வரும் வாகனங்கள் கணக்கெடுப்பு

Kogilavani   / 2013 ஜூலை 30 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ்.நகரத்திற்குள் பிரதேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செயற்பாடு இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணிவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்.பல்கலைக்கழத்தில் திட்டமிடலை சிறப்புப் பாடமாக கற்று வரும் மாணவர்கள், நகரத்தின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு வாகன எண்ணிக்கை கணக்கெடுத்து வருகின்றனர்.

இதற்கமைவாக, யாழ்.நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு வாகனமும் தனித்தனியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த கணக்கெடுப்பு பணிகளில் பல்கலைக்கழக திட்டமிடல் படத்தினைக் கற்று வரும் 75 மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--