2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையில் யாழ்.கிறீன் கிறஸ் விருந்தினர் விடுதியில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

இச்செயலமர்வில் மனித உரிமைகள் மற்றும் சிறுவர் உரிமைகள், நீதிமன்ற அமைப்புக்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன் கருத்துக்கள் வழங்கினார்.

இச்செயலமர்வு, சிவில் சமூகத்தினர் உட்பட சிறுவர் பெண்கள் உத்தியோகத்தர்;கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X