2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

யாழில் மாணவன் மீது தாக்குதல்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழில் மாணவன் ஒருவன் மீது சக மாணவன் ஆள்வைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.நகரிற்கு வெளியில் அமைந்துள்ள பிரபலமான பாடசாலையொன்றில் கல்வி பயிலும் கொக்குவில் பகுதியினைச்  சேர்ந்த மாணவன் ஒருவரே  தாக்குதலுக்கு இழக்காகியுள்ளதுடன்  தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

உயர்தரத்தில் கல்வி பயிலும் மேற்படி இரு மாணவர்களுக்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--