2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வயோதிபர் கொலை; ஐவர் கைது

Super User   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கண்ணகி நகர் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு வயோதிபர் ஒருவரை அடித்து கொலை செய்யதார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

குறித்த பகுதியிலுள்ள மரக்காலையொன்றில் பணியாற்றி வரும் 50 வயதான சந்திரன் சின்னச்சாமி என்பவரே அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--