2021 மார்ச் 04, வியாழக்கிழமை

டி.ஐ.டி யினரால் ஒருவர் கைது

Kogilavani   / 2014 மார்ச் 26 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியினைச் சேர்ந்த மோகன் கேதீஸ் (35) என்ற இளைஞனை பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் புதன்கிழமை (25) மாலை யாழ்.ஓட்டுமடம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் ஓட்டுமடத்திலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வைத்து ஆள் அடையாள அட்டை இல்லாத நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .