2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

போதை பொருள் வைத்திருந்தவர் கைது

Super User   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.ஊர்காவற்றுறையில் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் போதைப் பொருட்களை வைத்திருந்தாக கருதப்படும் நபரொருவரை சந்தேகத்தின் பேரில் இன்று (8) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஊர்காவற்றுறை கரம்பன் மேற்கு என்னும் இடத்தினைச் சேர்ந்த அந்தோனிசாமி வசந்தரூபன்(29) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் இவர் இரும்பு வேலை செய்துவரும் தொழிலாளி எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--