2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஆடை வடிவமைத்தல், அழகியல், மனையியல் கண்காட்சி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 12 , மு.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி தங்கராசா)

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ். மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் ஆடை வடிவமைத்தல், அழகியல், மனையியல் கண்காட்சி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் வெள்ளிக்கிழமை (11) காலை முதல் ஆரம்பமாகியது. 

இந்தக் கண்காட்சியினை யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியில் யாழ்.மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்க மகளிர் ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--