2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சுவருக்கு தண்ணீர் ஊற்றியவர் வைத்தியசாலையில்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

அளவெட்டி மத்தியில் புதிததாகக் கட்டப்பட்டிருக்கும் வீட்டின் சுவருக்குத் தண்ணீர் ஊற்றிய அளவெட்டி மத்தியியை சேர்ந்த அம்பலவாணர் உதயகுமார் (46); மீது சனிக்கிழமை (19) சுவர் இடிந்து வீழ்ந்ததில் குறித்த நபர் படுகாயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை வைத்தியசாலை வட்டாரங்கள்; இன்று (20) தெரிவித்தன.

புதிதாகக் கட்டப்படும் சுவர்களின் கட்டுமானம் இறுகுவதன் பொருட்டு சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றுவது வழமையாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--