2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் வடமாகாண சபை உறுப்பினர் காயம்

Kanagaraj   / 2014 ஜூலை 02 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ். கோப்பாய் இராச வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த வடமாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், புதன்கிழமை (02) பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சுகிர்தன் பயணித்த கார், டிப்பர் ரக வாகனத்துடன், மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .