2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

கொதிகலன் வெடித்ததில் இளைஞன் பலி: விசாரணை தீவிரம்

Editorial   / 2025 நவம்பர் 03 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 யட்டியாந்தோட்டை  கிரிபோருவத்தை  பகுதியிலுள்ள  தொழிற்சாலையொன்றில்  கொதிகலன்  வெடித்ததில்  25 வயது  இளைஞன்  உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

இறப்பர்  பாலுடன்  இரசாயன  திரவம்  கலக்கும்  கொதிகலனே  இவ்வாறு  வெடித்துள்ளதாக  பொலிஸார்  தெரிவித்ததுடன் காயமடைந்தவர்கள்  கரவனெல்ல  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ருவன்வெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X