2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சா நுகர்ந்த இருவர் கைது

Thipaan   / 2014 ஒக்டோபர் 28 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். குருநகர் பகுதியில் கஞ்சா நுகர்ந்துகொண்டிருந்த இருவரை இன்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

குருநகர் நீர்த்தாங்கி பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து 20 மில்லிகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

ரோந்து சென்ற பொலிஸாரே இருவரையும் கைது செய்துள்ளனர். இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்யது வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .