Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் உரும்பிராய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், புதன்கிழமை (05) உத்தரவிட்டார்.
கோப்பாய் பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 11 கிலோ 335 கிராம் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
9 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago