2021 மார்ச் 04, வியாழக்கிழமை

45 கிலோகிராம் கேரள கஞ்சா சிக்கியது : சந்தேகநபர் தப்பியோட்டம்

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்வெட்டிதுறை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தொண்டமானாறு, காடிடக்குடா பிரதேசத்தில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 45கிலோகிராம் கேரளாகஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கேரளா கஞ்சா வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. எனினும், கஞ்சாவை வைத்திருந்தவர் தப்பித்துச் சென்றுள்ளார் என்று தெரிவித்த வல்வெட்டித்துறை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .