2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

32 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்

இணுவில் பொதுநூலகத்தினால், நெனசல அறிவகம் கணனிப்பயிற்சித் திட்டத்தினுடாக நடத்தப்பட்ட 3 மாதகால கணினிப் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்த 32 மாணவர்களுக்கு வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் சி.திருவாகரனினால் சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை(1)  இணுவில் பொது நூலக கலாசார மண்படத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

தைப்பொங்கல் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கற்கை நெறியானது, மார்ச் மாதம் நடுப்பகுதியில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .